முல்லைத்தீவில் நீர்த்தாங்கி புனரமைப்பதற்காக அமைக்கப்பட்ட ஏணி சரிந்து வீழ்ந்தது!

முல்லைத்தீவில் நீர்த்தாங்கி புனரமைப்பதற்காக அமைக்கப்பட்ட ஏணி சரிந்து விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், அங்கு தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் பாரிய நீர்த்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக பொருத்தப்பட்ட ஏணி சரிந்து விழுந்த நிலையில், உள்ளக வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு உடைமைகள் பல சேதமடைந்துள்ளன.

எனினும் தெய்வாதீனமாக உயிர் சேதங்கள் காயங்கள் எவையும் ஏற்படவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. இந்நிலையில் வீசிய காற்று காரணமாக நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக பொருத்தப்பட்ட ஏணி சரிந்து விழுந்ததால், அருகில் இருந்த காணி உரிமையாளர்களின் வேலிகள் சேதமடைந்துள்ளன.

உள்ளக வீதிகளின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மின்னிணைப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக குறித்த இடத்துக்குச் சென்ற தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர், குறித்த ஒப்பந்ததாரர்கள் ஊடாக பாதிப்புக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிசார் இராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டுள்ளதோடு, மின்சார சபையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்து, பாகங்களை அகற்றியுள்ளனர்.




Latest Posts

பாண் வியாபாரத்தில் பற்றிக் கொண்ட காதல்: கர்ப்பிணி மனைவியை கைவிட்டு 15 வயது மாணவியுடன் ஓடிச்சென்ற குடும்பஸ்தர் கைது!

நாட்டில் நாளாந்தம் மின்தடை அமுலாகும் -உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

கடைகளில் சாப்பிடுவோருக்கு அதிர்ச்சித் தகவல்!! இன்று முதல் உணவுகளும் இல்லாமல் போகும் அபாயம்!!

அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிகமாக பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு

ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு குறித்து புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்!

இலங்கையர் எரித்து கொலை: செல்பி எடுத்த நபர்! கடும் அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம்

வடக்கில் நாளை பல பகுதிகளில் மின்வெட்டு – வெளியானது விபரம்.

நாட்டில் மீண்டும் மின்தடை?

புதுக்குடியிருப்பில் சமைத்து கொண்டிருந்த போதே வெடித்தது சிதறிய அடுப்பு!

நாடளாவிய மின் தடை – காரணம் இதோ..!

இலங்கையர் ஒருவருக்கு ஒமிக்றோன்…!

முழு நாடும் இருளில் மூழ்கும்!! மின்சார சபைபொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை!!

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விநியோகம் இடை நிறுத்தம்

யாழில் இன்று 5வது சடலம் கரையொதுங்கியது! கடலுக்குள் மிதந்து வரும் சடலங்களால் தொடர்ந்து பதற்றம்!!

யாழ்.கோண்டாவிலில் வீட்டுக்குள் நுழைந்த நாக பாம்பு! சாதாரணமாக கையால் பிடித்து வெளியில் விட்ட பெண்!!

முகவர் ஊடாக பிரித்தானியா செல்ல முயற்சித்த யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர் -கோவில் வீதி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது (Photos)

நல்லூரிலும் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது

யாழில் கலியாணம் முடிஞ்சி 11ஆம் நாள்!! அவரது ஆண் உறுப்பில் சொறிச்சல் மாதிரி இருந்தது !!”அவருக்கு முதலிலேயே எயிட்ஸ் இருந்ததா என்பது தெரியாது.

யாழ் சாவகச்சேரி தனங்களப்பில் அடித்துக் கொல்லப்பட்டாரா பிரதேசசபை உறுப்பினர்?? அழுகிய நிலையில் மீட்பு!!(Photos)

21 வயது இளைஞருக்கு விருந்துபசாரத்தின்போது நேர்ந்த கதி!!

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து பரிதாப மரணம்!!

யாழில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம்; அயலவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் மனதை உருக்கும் சம்பவம்; மனைவி இறந்த சில மணிநேரத்தில் கணவனும் உயிரிழப்பு!

யாழில் கிணற்றுக்குள் தவறிவிழுந்த 2 வயது குழந்தை பரிதாப மரணம்!!

அம்மணமாய் பாடசாலைக்கு செல்லும் அவல நிலை

ஒரே நாளில் 10 இடங்களில் கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பு!

புதிதாக அம்மி மிதித்து அருந்ததி பார்க்கிறதாம்

யாழில் மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்

யாழில் கள்ள உறவால் குழந்தை பெற்ற 18 வயது யுவதிக்கு கொரோனா!! யுவதியை அம்மாவாக்கியது யார்? விசாரணையில் அம்பலம்!!

யாழின் பிரபல ஆலயம் ஒன்றில் காட்சி கொடுத்த நாகம்; பக்தர்கள் பரவசம்! (Photos)

நாட்டில் 24 மணிநேரத்தில் 16 காஸ் சிலிண்டர்கள் வெடிப்பு?

எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

உள்ளாடை இல்லாமல் உணவு விற்பனை செய்யக்கூடாது 23 வயது பெண்ணுக்கு போலீசார் எச்சரிக்கை

அழகான மனைவியின் அன்பை புரிந்து கொள்ளாத கணவனால், தாயின்றி தவிக்கும் 5 வயது குழந்தை..!!

யாழ்ப்பாணத்தில் இடுப்பளவு தண்ணீருக்குள் நிர்வாணமான பாடசாலை செல்லும் மாணவர்கள்!! பரபரப்புக் காட்சிகள்!!(Photos)

யாழில் இளம் யுவதி தீடிரென பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் வங்கி ஏரிஎம் இயந்திரத்தில் கொள்ளையிடும் இவர்களை பொலிசார் தேடுகின்றனர்!!

புதிதாக கொள்வனவு செய்யும் சிலிண்டர் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!

கிளிநொச்சியில் தனது மகளிடம் சேட்டை விட்டவரின் காதை அறுத்த தந்தை!!

ஆபிரிக்க வைரஸ் நாட்டில் பரவும் ஆபத்தான நிலை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சுவிஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு!

அதிக ஆபத்தான “Omicron” இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கடுமையான நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மருத்துவபீட மாணவன் கொலை?? மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்!!

இலங்கையில் சிலிண்டருக்குள் இருக்கும் மர்ம பொருள்..!! வெளியான அதிர்ச்சி செய்தி.!

இலங்கையில் சிலிண்டருக்குள் இருக்கும் மர்ம பொருள்..!! வெளியான அதிர்ச்சி செய்தி.!

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்.

யாழ் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் மனித சடலங்கள்!!

இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன!

வல்வெட்டித்துறை பிரபாகரன் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி !

வவுனியா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாப மரணம்!!

அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு – அதிரடியாக தடை விதித்த இலங்கை

கொழும்பில் சுற்றிச் சுற்றி வட்டமிடும் ஹெலிகொப்டர்கள்!!

தடைகளைத் தாண்டி யாழ் வீதியில் மாவீரர் நாள் சுலோகம்!

புதிய கொவிட் வைரஸ் திரிபுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

யாழில் காதல் தோல்வி காரணமாக இரு இளைஞர்கள் மரணம்?? புகைப்படங்கள் இணைப்பு!!

ரெலிபோன் ‘சார்ஜ்‘ செய்வதில் ஏற்பட்ட முரண்பாடு!! சகோதரியுடன் சண்டையிட்ட பின் 17 வயது சிறுவன் தவறான முடிவு!! மட்டு‘வில் சம்பவம்!!

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 19 வயது யுவதி பரிதாபமாகப் பலி! மக்களே அவதானம்!!!

யாழ் பருத்தித்துறை பகுதியில் தவறான முடிவால் 21 வயது இளைஞன் பரிதாப மரணம்!!

சமூக ஊடங்களில் தீயாக பரவும் கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்த சகோதரிகளின் காணொளி!

இலங்கை தமிழர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்த பிரித்தானியா!

யாழில் 19 வயது காதலிக்கு 44 வயது கனடா காதலன்; கடும் எதிர்ப்பிலும் திருமணம்!!

கனடாவில் 30 வயதான ஆறுமுகம் ரகுநாதனுக்கு நடந்தது என்ன?? கனேடிய பொலிசாரி அறிக்கை இதோ!!

லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சிம்பு – கீர்த்தி சுரேஷ் காதல்?? வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

இலங்கை வந்துள்ள லாப்ஸ் எரிவாயு; அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

நாளை முதல் ஒரு மணிநேரம் மின்வெட்டு!

அண்ணன் தம்பிகளால் இருளில் மூழ்கிய நாடு!

அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிகமாக பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு

மீண்டும் படகு கவிழ்ந்தது !! ஐவர் பயணித்த படகுக்கு நேர்ந்த கதி..! தேடும் பணிகள் தீவிரம்

இன்றைய இராசிபலன்கள் (04.12.2021)







Related Posts

%d bloggers like this: