யாழில் கள்ளக்காதலனுக்கு 30 லட்ஷம் கொடுத்துவிட்டு அங்கர், காஸ் சிலிண்டர் வாங்கியதாக கணவனுக்கு கணக்கு சொன்ன பெண்ணால் பரபரப்பு!

யாழில் கள்ளக்காதலனுக்கு 30 லட்ஷம் ரூபாவை கொடுத்துவிட்டு அங்கர், காஸ் சிலிண்டர் வாங்கியதாக கணவனுக்கு கணக்குக்காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018-ம் ஆண்டு திருமணமாகி யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வசித்துவருகிறார்கள் ராஜு – சோபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதிகள்.

இருவரும் அரச ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர், இந்நிலையில் கடந்த வரும் ஆவணி மாதம் சோபி தன் கணவரிடம் நாங்கள் வீட்டை பெரிதாக கட்ட வேண்டும், உங்களிடம் எவ்வளவு பணம் இப்ப இருக்கிறது என்று கேட்டுள்ளார்.

நாட்டில் கோத்தா என்ற பெயரே இருக்கக்கூடாது: பொங்கலோ பொங்கல்!
https://www.youtube.com/embed/6NEB5yMPqPA?feature=oembed

அதற்க்கு ராஜு கூறியுள்ளார் என்னிடம் சேமிப்பில் பத்து லட்ஷம் இருக்கிறது என்று, அப்போது சோபி சொல்லியிருக்கிறார் பத்து லட்ஷம் காணாது ஒரு முப்பது லட்ஷமாவது வேண்டும், அந்த பத்து லட்ஷத்தை எனது வங்கி கணக்கில் வைப்பிலிட்டுவிட்டு நீங்கள் இருபது லட்ஷம் ரூபாய் லோன் எடுங்கள் என்று.

சோபியின் பேச்சைக்கேட்டு ராஜு வங்கியில் 20 லட்ஷம் லோன் எடுத்து சோபியின் வங்கிக்கணக்கில் கடந்த வருடம் ஜப்பசி மாதம் பிற்பகுதியில் வைப்பிலிட்டுள்ளார்.

https://youtube.com/watch?v=rkgk6EhukNg%3Ffeature%3Doembed

அதன்பின்னர் புதிய வருடம் (2022) பிறந்தது வீட்டு வேலையை தொடங்குவோம் காசை எடுத்து தாங்க என ராஜு சோபியிடம் கேட்கிறார், அப்போது காசு எங்க இருக்கிறது அங்கர், காஸ் சிலிண்டர், அரிசி, மா, என வாங்கி பணம் செலவழிந்து விட்டது என சொல்லியிருக்கிறார் சோபி.

அதிர்ச்சியடைந்த ராஜு என்ன இரண்டுமாத வீட்டு செலவிற்கு 30 லட்ஷமா என கேட்டு கன்னத்தில் அறைந்துள்ளார், தொடர்ந்து இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு தொடர்ந்து இரு குடும்பங்களுக்கும் பிரச்சினை சென்றுள்ளது.

பின்னர் தொடர்ந்து விசாரித்ததில் சோபிக்கு ஒரு காதலனிருந்ததும் அவன் தொழில் தொடங்குவதற்க்காக 30 லட்ஷம் ரூபாயை கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது ராஜுவால் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts