யாழில் தனது அப்பாவை விட 11 வயது கூடிய 56 வயது வெளிநாட்டு மன்மதனை காதலித்து கலியாணம் கட்டிய 23 வயது யுவதி!! பெற்றோர் பொலிசில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில், தனது தந்தையை விட அதிகமான வயதுடைய ஒருவரை காதலித்து, திருமணம் முடிந்த யுவதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

உரிய பராயத்தை அடைந்த இரண்டு நபர்கள் தமது வாழ்க்கைத் துணையை தெரிவு செய்ய சட்டப்படி உரித்துடையவர்கள். அவர்களை தடுக்கவோ, பிரிக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.

நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடக்கின்றன. என்னதான் சட்ட அங்கீகாரம் இருந்தாலும், சில திருமணங்கள் செய்தியாகி விடுகின்றன.

அப்படியொரு திருமணமே யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தின் ஒரு பகுதியிலுள்ள பொலிஸ் பிரிவொன்றில் இந்த சம்பவம் பதிவானது.

வெளிநாடொன்றிலிருந்து திரும்பி வந்த 56 வயதான ஒருவர் ஊரில் வணிக வளாகமொன்றை திறந்திருந்தார். அதில் பணிபுரிந்த 23 வயதான யுவதியுடன் காதல் ஏற்பட்டு, அந்த ஜோடி தற்போது திருமணம் முடித்துள்ளது.

யுவதியும், வர்த்தக நிலைய உரிமையாளரும் ‘காதலாகி கசிந்து உருகும்’ தகவலறிந்ததும், அந்த யுவதியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

யுவதியின் தந்தைக்கு 45 வயதுதான் ஆகியுள்ளது. தந்தையை விட அதிகமான வயதுடையவரை திருமணம் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்துமாறு, யுவதியின் பெற்றோர் முறைப்பாடு செய்தனர்.

பொலிசார் வர்த்தகரையும், யுவதியையும் அழைத்து அறிவுரை கூறினர். எனினும் வர்த்தகர் காதல் படிக்கட்டிலிருந்து இறங்கவில்லை.

கடந்த வாரம், இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts