யாழ்ப்பாணத்தில் சந்தனம் மெத்தி சீனியில் தடவிய சிறுப்பிட்டி சிங்காரி!! பிறந்தநாளுக்கு ஹெலியில் வந்து கொண்டாட்டம்!!

அற்பனுக்கு பவிசுவந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்பது போல் யாழ்ப்பாணம் சிறுப்பிட்டில் பெரும் செலவு செய்து ஒரு பொம்பிளை தனது பிறந்தநாளைக் கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தனம் மெத்தி இனிப்புகள், சக்கரைகள், சீனிகளுக்கு எல்லாம் பூசி அழகு பார்த்துள்ளதை நீங்களே இங்கு பார்த்துக் கொள்ளுங்கள்….நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் அக்காவைப் போல் இருக்கும் இந்த அன்ரிக்கு வித்தியாசமான ஆசை எப்படி வந்தது என்பது தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்றை விரைவில் தருகின்றோம்…..

கொழும்பில் இருந்து யாழிற்கு உலங்கு வானூர்தியில் வந்திறங்கிய பெண் தொடர்பிலான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த பெண்ணின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அவரது பிள்ளைகள் சர்ப்பரைஸாக இந்த ஏற்பாட்டினை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.  

இதனையடுத்து குறித்த பெண்ணை பார்வையிட பெருமளவான மக்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts