யாழ்.கே.கே.எஸ் வீதியில் மோட்டார் சைக்கிளை உடைக்கும் வன்முறை கும்பல்! பொலிஸாரிடம் சிக்கிய சீ.சி.ரி.வி காட்சி..

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அதிகாலை வன்முறையில் ஈடுபட்ட கும்பல் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வீதியில் போட்டு உடைக்கும் சீ.சி.ரீ.வி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

நேற்று அதிகாலை வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்த மோட்டார் சைக்கிளை கே.கே.எஸ் வீதியில் போட்டு உடைத்துள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள சீ.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. 

இதனடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தொியவருகின்றது. 

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts