யாழ்.பருத்தித்துறை – புற்றளையில் மாணவனை 200 தோப்பு கரணம் போடவைத்து துன்புறுத்திய சம்பவம்! 3 பேர் கொண்ட விசாரணை குழு நியமனம்!

யாழ்.பருத்தித்துறை – புற்றளை மகா வித்தியாலயத்தில் 6ம் வகுப்பு மாணவனை 200 தோப்பு கரணம் போடவைத்து துன்புறுத்திய ஆசிரியர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

வடமாகாண கல்வி திணைக்களம் 3 பேர் கொண்ட குறித்த விசாரணை குழுவினை நியமித்திருக்கின்றது. குறித்த பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தரம் 6ல் கல்வி கற்கும் மாணவனை

200 தோப்பு கரணங்கள் போடுமாறு கூறி துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் பாடசாலைக்கு சென்று விசாரித்தபோது குறித்த மாணவனை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து

சிகிச்சையளிக்கும்படியும், அதற்கான செலவை தாங்கள் ஏற்பதாகவும் பாடசாலை அதிபர் பேரம் பேசியுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவன் நேற்று பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts