யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மானவி சாருகா தற்கொலை தொடர்பாக மருத்துவபீட 4ம் வருட மாணவன் தர்சிகன் சொல்வது என்ன?

தற்கொலை என்பது தான் மன அழுத்தங்களுக்கான தீர்வு அல்ல. தற்கொலைகளை வெல்வதற்கான பல வழிகள் உள்ளன. மன அழுத்தங்களின் போது அவற்றிலிருந்து விடுபடுவதற்கு நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்று யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 42 ஆவது அணி மாணவன் சின்ராசா தர்சிகன் தன்னுடைய தன்னுடைய முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நான் யாழ் மருத்துவபீடத்திற்கு கற்க சென்ற இரண்டு ஆண்டுகளில், இது நான் அறிந்த மூன்றாவது தற்கொலை.(நாம் பல்கலைக்கழகம் சென்ற முதல் நாளே, நான்காம் வருடம் வருடம் கற்ற மன்னாரை சேர்ந்த மாணவனின் உடலிற்கு அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தனர்) இந்த தற்கொலை செய்திகள் வந்த அன்று, அனைவரும் இதைப்பற்றி கதைப்பார்கள்.அடுத்த இரு தினங்களிற்கு WhatsApp இலும் Facebook இலும் இதைபற்றிய கருத்துக்களை இடுவார்கள். தற்கொலை நடந்த அன்று மட்டும் இறந்த மாணவனின் Batch மட்டும் கற்றலில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஏனைய அனைத்து Batch களும் அன்றே கற்றலில் ஈடுபடத்தொடங்கிவிடுவார்கள்.

இறந்த மாணவனின் Batch மட்டும் அடுத்த நாளில் இருந்து தமது கற்றலை ஆரம்பிப்பார்கள். ஒரு வாரத்திற்குள் இறந்த மாணவனின் புகைப்படம் Canteen இல் மலர்மாலையுடன் தொங்கும்.இவ்வளவும்தான், இவ்வளவுடன் அந்த தற்கொலை அனைவரின் மனதில் இருந்தும் மறைந்துவிடும்.இவை நான் நேரடியாக கண்ட உண்மை.இவற்றைப்பற்றி கதைத்து எந்த பயனும் இல்லை விடுவோம்.

மன அழுத்தம் (Stress) என்ற வார்த்தை முதன் முதலில் எனது அக்காவின் வாயில் இருந்தே அறிந்தேன். அப்போது அவர் மருத்துவபீட மாணவி, நான் உயர்தரம் கற்றுக்கொண்டு இருந்தேன்.அப்போது எனது மனதில் தோன்றும்,நானும் உயர்தரம் கஸ்டப்பட்டுத்தானே கற்கிறேன்,அதுகும் இரண்டாம்முறைவேறு, ஏன் எனக்கு மட்டும் Stress வரவில்லை என்று. மருத்துவபீடம் வந்தபின்புதான் தெரிந்தது, Stress எனும் வார்த்தையை தமக்குரிய சொல்லாக மாற்றிவிட்டார்கள். அந்த Stress உயர்வடைந்து அதற்குரிய தீர்வாக தற்கொலையை அவர்கள் கருதுகின்றனர்.

இந்த தற்கொலைகளிற்கு ஏற்கனவே நடைபெற்ற தற்கொலைகள் அவர்களிற்கு வழிகாட்டிகளாக அமைகின்றன. இதில் எமது யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் முதல் நிலையில் உள்ளது கவலைக்குரிய விடயமே. இந்த தற்கொலைகளை தடுக்க எவரும் முன்வரப்போவதில்லை.உன்னை நீ காப்பாற்றிக்கொள்வதே ஒரே வழி.

எம்மை நாம் காப்பற்றிக்கொள்ள நான் நினைப்பது இரண்டே வழிதான்.

1) சிறந்த நண்பர்களை சேகரித்து வையுங்கள்.

நண்பர்கள் என்ற உடன் நாம் நினைப்பது எம்முடன் மருத்துவபீடத்தில் இல் கற்கும் மாணவர்களை மட்டும்தான். இது முற்றிலும் தவறான எண்ணம். மருத்துவத்துறைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களில் 75%க்கு மேற்பட்டவர்கள் கற்றலில் மிகுந்த சுயநலக் குணம் உடையவர்கள் என்பது முற்றிலும் உண்மையான ஒன்றே.

எனவே நாம் தேர்வு செய்யும் நண்பர்கள் சிறிய வயதில் இருந்து எம்முடன் கற்ற நல்ல நண்பனாகவோ இல்லாவிட்டால் வேறு ஏதாவது துறைகளில் கற்கும் நண்பனாகவே இருக்கலாம். அதற்காக நான் மருத்துவத் துறையில் இல் கற்பவர்களை நண்பர்களாக்க வேண்டாம் என்று கூறவில்லை (எனக்கும் சிறந்த நண்பர்கள் உள்ளனர்), ஆனால் நாம் இதற்குள்ளேயே தேடி சிறந்த நண்பர்களை பெறுவதில் பெரும்பாலும் தோற்று விடுகின்றோம்.

(நான் படிப்பு கடினமாகும் போது, என்னுடன் சிறுவயதில் இருந்து படித்த நண்பனுடன் பண்ணைப்பாலத்திற்கு சென்று வருவதையே வழக்கமாக வைத்துள்ளேன்)

2) உங்களிற்கு உதவக்கூடிய மனப்பாங்குள்ள சிரேஷ்டமாணவர்களுடன் உடன் தொடர்பை பேணுங்கள்.

நாம் அனைவரும் செய்யும் பெரிய தவறு எமது மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட மாணவர்களிடம் மட்டும் உதவி கேட்பது, தொடர்பை பேணுவது. நாம் பல்கலைக்கழகம் சென்ற சிறிது காலத்திலேயே எமக்கு பிடித்த, எமக்கு உதவக்கூடிய சிரேஷ்ட அண்ணா அல்லது அக்காவை நாங்கள் இனங்காணலாம். அவர்கள் வேறு மாவட்டமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. அவர்களுடன் உங்களுடையை கல்வி சார்ந்த விடையங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

(நான் பிரதானமாக உதவி கேட்ப்பது வவுனியா மாவட்டத்தை சேர்ந்த சிரேஷ்ட மாணவர் ஒருவரிடமே)

இவை எனது அனுபவங்கள். பின்பற்றினால் நிச்சயம் இழப்புகளை குறைக்கலாம் என்று எண்ணுகின்றேன்.

S.Tharsikan 42nd Batch Jaffna Medical Faculty.
Latest Posts

ஆவா குழு தலைவர்கள் இந்தியாவிலிருந்து வழிநடாத்தினார்களாம்!! யாழ் வாள் வெட்டில் நடந்தது என்ன??

மனைவிக்கு தூக்க மாத்திரை – மயக்கத்தில் தூக்கிச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர கணவன்!!

சுவிஸ் தமிழர் ஒருவரின் குரங்கு சேட்டை! ஆலயத்தினர் அதிருப்தி!

யாழில் பெண் ஊடகவியலாளர்களுக்கு நேர்ந்துள்ள சம்பவம் – வைரலாகும் காணொளி

பொல்லால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்த இறுதி தீர்மானம் – சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

பிக்பாஸ் சீசன் 5 இல் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கலந்து கொள்கிறாரா..? அடேங்கப்பா : புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்

யாழில் தந்தை,சகோதரனை இழந்த இளைஞர் எடுத்த முடிவு! கதறியழும் நண்பர்கள்!

விவாகரத்தா? முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா

பிரான்ஸில் தடுப்பூசி போட்டு கொண்ட தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

இலங்கையில் முதலாம் திகதிக்கு பின்னரான முடக்கம் – வெளியாகியுள்ள புதிய தகவல்

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

உள்ளே கோத்தா, வெளியே ருத்ரா – பரபரத்த நியு யோர்க் என கொழும்பு ஊடகம் செய்தி!

யாழிலிருந்து கஞ்சா கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி; காருடன் சிக்கினார்!

பால்மா விலை 200 ரூபாவால் அதிகரிப்பு!

மகனின் போதையால் பார்வையை இழந்து பரிதவிக்கும் தந்தை! விடுத்த கோரிக்கை

மனைவி தினமும் குளிப்பதில்லையாம்: விவாகரத்து கோரும் கணவர்!

பூநகரி – பரந்தன் வீதி ஊடாக பயணிப்போர் கவனத்திற்கு; எச்சரிக்கையுடன் இருங்கள்

அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள்! யொஹானிக்கு மற்றுமொரு அதிஸ்டம்

எனது மனைவியின் மரணத்திற்கு உடுவில் பிரதேச செயலகமே காரணம் – கணவர் பிரபாகரன்

ஆடு மேய்க்க அழைக்கவும்: இணையத்தில் வைரலான போஸ்டர்!

நாடு திறந்த பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும்? இராணுவ தளபதி விளக்கம்

கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு நன்கு தமிழ் பேசும் சிங்கள அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்!!

இல்லத்தரசிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – எகிறியது விலைகள்

இன்றைய இராசிபலன்கள்!! (25.09.2021)

அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் யாழில் ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் அராலியில் கொடூர விபத்து!!

நாட்டை திறப்பதா மூடுவதா இராணுவத் தளபதியின் புதிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் வலையில் மாட்டிய புள்ளி சுறா!!

கணவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கொடூர மனைவி!! துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறித்து இன்று எடுக்கப்பட்ட முடிவு!!

பெண்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்!!

பேஸ்புக் காதலியை திருமணம் முடித்த அம்பாறை இளைஞனுக்கு பெற்றோர் செய்த அலங்கோல வேலை!!

இலங்கையில் இளம் பெண் மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா!

எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு அநியாயம் நடக்குமா?

அண்ணனின் இழப்பால் ஏற்பட்ட விரக்தி! யாழில் 24 வயது பிரகாஸ் விபரீத முடிவு!!

பிக்பாஸ் சீசன் 5 இல் இந்த பிரபல மாடல் கலந்துகொள்கிறாரா..? தீயாய் பரவும் தகவல் : இவங்க வந்த விறுவிறுப்பு தான் : காத்திருக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 5 இல் இந்த பிரபல மாடல் கலந்துகொள்கிறாரா..? தீயாய் பரவும் தகவல் : இவங்க வந்த விறுவிறுப்பு தான் : காத்திருக்கும் ரசிகர்கள்

அண்ணனின் இழப்பால் ஏற்பட்ட விரக்தி! யாழில் 24 வயது பிரகாஸ் விபரீத முடிவு!!

யாழில் விடுதலை புலிகள் அமைப்பின் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது!!

பெண்கள் எந்த ராசியில் பிறந்த ஆண்களைத் துரத்தி துரத்தி காதலிப்பார்கள் தெரியுமா?

பெண்களின் இந்த தவறுகளால் தான் இடுப்பு சதை அதிகரிக்கின்றது!! குறைக்க சூப்பரான டிப்ஸ் இதோ…

பக்கத்து வீட்டு பொடியனுடன் காமலீலை சிக்கிய 18 வயது மாணவி!

திடீரென்று பாம்பாக மாறிய இளைஞன்!! சற்றுமுன் மட்டக்களப்பில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம் ( வீடியோ இணைப்பு)

தாக்குதலுக்கு உள்ளாகி 19 வயதான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி.

யாழில் மின்னல் தாக்கி 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்! (Photos)

15 வயது மாணவி உயிரிழப்பு:பரிசோதனையில் தெரியவந்த உண்மை!

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கு ஆதரவு டளஸ் அழகப்பெரும

28 வயதான இளம் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் மின்னல் தாக்கத்தில் வேம்பு பிளந்து விழுந்த காட்சிகள்!

மகளை இரண்டாம் தாரமாக்கிய இளைஞன் மீது அசிட் வீசிய அம்மாவுக்கு நடந்த கதி!

இலங்கையில் வரும் 15ம் திகதியிலிருந்து பாடசாலைகள் ஆரம்பம்..!! சற்று முன்னர் வெளிவந்த முக்கிய அறிவித்தல்.

இலங்கையில் முடக்க நிலை தளர்த்தப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

தாம்பத்திய வாழ்வுக்கு அவசியமான யோனி என்றால் என்ன?

இன்றைய இராசி பலன்கள் (24.09.2021)

யாழில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் திடீர் மரணம்

கஜேந்திரன் எம்.பியை பிடுங்கி இழுத்துச் செல்லும் பொலிஸார்

யாழில் தொடரும் துயரம் அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு!

இரவேடு இரவாக அமெரிக்கவுக்கு விற்கப்பட்ட இலங்கை மின் உற்பத்தி நிலையம் வெடிக்கும் போராட்டம்

பசிலின் திட்டம் பலிக்குமா தமிழர்களுக்கு ஆப்பு வைப்பாரா??

இலங்கை வந்த 41 வயது சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு

பதுக்கிய பால்மா அதிகாரிகளின் மேற்பார்வையில் விற்பனை

சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது!

கல்முனையில் சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் : இளைஞர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதி

லண்டனில் கடற்கரை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர் தமிழ் பெண் மருத்துவர்!!

‘எனக்கு கல்யாணம் செய்து வையுங்கள்’: நடுவீதியில் உட்கார்ந்து இளைஞன் போராட்டம்!

வெளிநாட்டில் திருமணம் முடித்த இளம் குடும்ப பெண் யாழில் திடீர் மரணம்

யாழில் நடைபெறும் கொடுமைகள்!!

போட்டால் பைசர் தடுப்பூசி தான் போடுவேன் என அடம்பிடித்தவர் கொரோனா தொற்றால் மரணம்!!

யாழ் உடுவில் பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தமிழினி பிரபாகரன் கொவிட் தொற்றால் மரணம்!!

அடித்து வீழ்த்தப்பட்ட தமிழ்த்தேசியம்

மக்கள் பணத்தை சுரண்டி எடுத்த கோட்டா அரசு

இலங்கை முழுவதும் ஆயுத படை கோட்டாபய அதிரடி!!

மனைவியை திட்டமிட்டு கொலை செய்த சிங்கள வர்த்தகர்!! கொரோனாவால் இறந்தது என கதை கட்டி பிடிபட்டார்!! நடந்தது என்ன?

திடீரென மாணவிக்கு ஏற்பட்ட சுகயீனம் – ஒரு மணித்தியாலத்தில் மரணம்

புதிய நடைமுறையின் கீழ் பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டம்

இன்றைய ராசிபலன் (23.09.2021)

மைத்திரி கோட்டாபய கொலை சூழ்ச்சியில்!!

காதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு

மஹிந்தவை திணற விடும் சாணக்கியன்

இஸ்லாமியர்களின் தெய்வமான அல்லாஹ் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியா? சபையில் குழப்பம்

லாஸ்லியாவின் முகப்பருக்கள் மறைய இதுதான் காரணமாம்; அவரே வெளியிட்ட தகவல்!

இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர் – வெளியானது விசேட அறிவிப்பு

யாழில் சாராயப் போத்தலில் வைத்த வாயை எடுக்காமல் சாராயம் குடிக்கும் போட்டி!! ஒருவன் பலி!!

கொழும்பில் மற்றுமொரு காணியையும் குத்தகைக்கு வழங்குகிறது அரசாங்கம்

பிரதமர் மகிந்தவின் திடீர் மனமாற்றம்!

தடுப்பூசி செலுத்திய பின் மயங்கி விழுந்த இளைஞர் யுவதிகளால் பரபரப்பு!

யாழ் பாசையூரில் அடாவடி அதிரடி கைது

மேலாடை விலக கருப்பு நிற ப்ரா தெரியும்படி போஸ் குடுத்த நிவேதா தாமஸ்

அரசியல்கைதிகள் மீது ஆண் உறுப்பு மலவாசல் போன்றவற்றில் மிக மோசமான பாலியல் சித்திரவதை!! கூறுவது யார்?

கிண்ணியாவில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்!

கொழும்பைச் சொந்த இடமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் இளம் தமிழ்க் குடும்பப் பெண்ணின் மார்பகங்களில் சிங்கள ஆணின் பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது!! கணவன் விவவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.

இலங்கையில் கொடுமை லாஸ்லியா அதிரடி

யாழ் அரியாலையில் கணவனை திருகுபலகையால் அடித்து கொன்ற பெண்ணின் கள்ளக்காதலன் கொடூர கொள்ளையன்!! அவனுக்கு பல பாலியல் வல்லுறவு வழக்கும் உள்ளது!!

இன்றைய இராசிபலன்கள் (22.09.2021)

பாலியல் இணையத்தளத்திற்கு அடிமையான 19 வயது சிங்கள மாணவி 15 வயது சிறுவன் மீது வல்லுறவு!!

வேப்பமரத்தின் அடியிலிருந்து மிகவும் பழமையான சிவலிங்கம் மீட்பு.

கோட்டாவிற்கு எதிராக போராட்டம் தமிழீழ அரசாங்கத்தின் அதிரடி

ஊரடங்கில் யாழில் திடீரென கூடிய மக்கள் பெரும் குழப்பம்

கிசுகிசு” பேசுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா? அதிர்ச்சியடையாமல் இதை படியுங்கள்…

இலங்கை தொடர்பில் லாஸ்லியா விடுத்த அதிரடி அறிவிப்பு!

ஒரே ஒரு கேள்வி!! பரிதாபமாக உயிரைவிட்ட இளம் பெண் மருத்துவர்!!

இளம் பாடகி YOHANI இலங்கை இந்திய கலாசார தூதுவராக நியமனம்.

அக்காவிடம் மாட்டிக்கொண்டு துடிதுடித்து உயிரிழந்த 5 வயது சிறுவன்.

மீண்டும் பொருட்களின் விலைகளில் மாற்றம்!!

யாழில் இரண்டு பேரை காதலித்த யுவதியின் காதல் லீலை.

வன்னியூர் சஜிதாவின் ஆபாச வீடியோவை வெளியிட்டவர் இவர்தான்.

இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு சோகத்தில் கிளிநொச்சி!

வவுனியாவிலிருந்து பிரான்ஸ்சிற்கு கொரோனாத் தொற்றுடன் தப்பி வந்த5 பேர்!! அவதானம் பிரான்ஸ் தமிழர்களே!!

ஈஃபில் கோபுரத்தில் இருந்து கயிற்றின் மீது நடந்த இளைஞர்…

பர்கர் சாப்பிடும் போது வெளியே வந்தவரின் விரல் .. திகைத்த இளம் பெண்! சமூக ஊடகங்களில் வைரல்

பல்கலைக்கழக நுழைவிற்கான அனுமதி – வெளியாகியது வெட்டுப்புள்ளி!

முல்லைத்தீவு, மல்லாவியில் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்த இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை!!

மின்பாவனையாளர்களுக்கு வெளிவந்ததுள்ள திடுக்கிடும் தகவல்

யாழ் பாசையூரில் அடாவடியில் ஈடுபட்ட எழுவர் ; அரை மணி நேரத்தில் கைது செய்த பொலிஸார்

தாயின் உயிரை பறித்த குழந்தை அதிர்ச்சி சம்பவம்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்தட்டுப்பாடு

வடக்கு மக்களுக்கான அவசர அறிவித்தல்!

லொஹானுக்கு மஹிந்த வைக்கப்போகும் ஆப்பு

பிரான்ஸ் நோக்கிப் பயணித்த பயணிகள் விமானம் நடுவானில் விபத்து!

விலையுயர்ந்த கார்களை வாங்கி குவிக்கும் விஜய் டிவி பிரபலங்கள்.. மத்திய அமைச்சரை விட அதிக வருமானமாம்.!

பூம்புகார் கொலை கூட்டுக்கொலை என சந்தேகம் – மேலுமொருவர் கைது..!!!

யாழில் இப்படி ஒரு நீதிபதியா… குவியும் வாழ்த்துக்கள்

தடுப்பூசியால் உடல் நிலையில் மாற்றங்கள்! அதிரடி அறிவிப்பு

பாடசாலை மாணவர்களையும் விட்டு வைக்காத தடுப்பூசி

வீட்டு எதிரில் சிறுநீர் கழித்தவர் அடித்துக் கொலை;

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் உடல் நிலையில் மாற்றங்கள்!!

நீண்ட காலமாக உடலுறவு கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா?

தருமபுரம் பகுதியில் குழந்தை பிரசவித்த தாய் மறுநாள் மரணம்; கதறும் உறவுகள்!!

எச்சில் கையால் காகம் துரத்தமாட்டான் காரைநகரான்(தீவான்)!!!!!

போதையில் தாக்கினார் – திருப்பித் தாக்கினேன் – திருகுவளையால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி வாக்குமூலம்!

ஓக்டோபர் 1ஆம் திகதியின் பின்னரும் ஊரடங்குச் தொடருமா?? சன்ன ஜயசுமனRelated Posts

%d bloggers like this: