யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் இருந்த ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்!

யாழ்.மீசாலையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் படுகாயமடைந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-12-21) பிற்பகல் 2 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டம் மீசாலை புத்துார் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் 35 வயதான மீசாலை வடக்கை சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லுாரி ஆசிரியரான கந்தசாமி சுதாஸ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் வீதியை கடக்க மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீதியில் காத்திருந்தபோது சாவகச்சோியிலிருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆசிரியர் மீது மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது, தலையின் பின்புறம் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 11 நாட்களின் பின்னர் நேற்றய தினம் (08-12-21) அவர் உயிரிழந்துள்ளார்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts