லண்டன், பிரான்ஸ் தமிழ் காமுக அங்கிள்களிடம் பல லட்சம் காசு கறந்த வெள்ளவத்தை தாரணி!!

தாரணி தாரு என்ற பெயரில் முகப்புத்தகம் ஒன்றை திறந்து அதன் வழியாக புலம்பெயர் தமிழர்களில் பாலியல் பலவீனம் கொண்டவர்களுடன் அந்தரங்கமான முறையில் தொடர்பு வைத்து அவர்களிடம் இருந்து பல லட்சங்களை சுருட்டிக் கொண்ட தமிழ்ப் பெண் ஒருவர் தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள திருமணமான அன்ரிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். அன்ரிகளின் கணவர்கள் அன்ரிமாருக்கு தெரியாமல் இவ்வாறான பெயர், ஊர் தெரியாத இலங்கையில் வாழுபவர்களாக காட்டி முகப்புத்தகத்தில் உலாவரும் பெண்களிடம் பல லட்சம் ரூபாக்களை இழக்கின்றார்கள். இது தொடர்பாக புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

தாரணி தாரு என்ற இந்த முகப்புத்தகத்தை கொண்ட பேக் ஐடியில் இருந்து பெண் ஒருவர் பல வெளிநாட்டு குடும்பஸ்தர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். அவர்களுக்கு நிர்வாண தரிசனம் காட்டியதுடன் இங்கு காட்டப்பட்டுள்ளவாறான பல புகைப்படங்களையும் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் தான் வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்தவர் எனவும் காதலனால் ஏமாற்றப்பட்டு விரக்தியில் வாழ்வதாகவும் கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தற்போது வேலை பார்ப்பதாகவும் கூறி லண்டனில் உள்ள குடும்பஸ்தருடன் சற்றிங் மற்றும் வட்சப் ஊடான தொடர்பாடலை தொடர்ந்து வந்துள்ளார்.
லண்டன், பிரான்ஸ் தமிழ் காமுக அங்கிள்களிடம் பல லட்சம் காசு கறந்த வெள்ளவத்தை தாரணி!!

தாரணி தாரு என்ற பெயரில் முகப்புத்தகம் ஒன்றை திறந்து அதன் வழியாக புலம்பெயர் தமிழர்களில் பாலியல் பலவீனம் கொண்டவர்களுடன் அந்தரங்கமான முறையில் தொடர்பு வைத்து அவர்களிடம் இருந்து பல லட்சங்களை சுருட்டிக் கொண்ட தமிழ்ப் பெண் ஒருவர் தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள திருமணமான அன்ரிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். அன்ரிகளின் கணவர்கள் அன்ரிமாருக்கு தெரியாமல் இவ்வாறான பெயர், ஊர் தெரியாத இலங்கையில் வாழுபவர்களாக காட்டி முகப்புத்தகத்தில் உலாவரும் பெண்களிடம் பல லட்சம் ரூபாக்களை இழக்கின்றார்கள். இது தொடர்பாக புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

தாரணி தாரு என்ற இந்த முகப்புத்தகத்தை கொண்ட பேக் ஐடியில் இருந்து பெண் ஒருவர் பல வெளிநாட்டு தமிழ குடும்பஸ்தர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். அவர்களுக்கு நிர்வாண தரிசனம் காட்டியதுடன் இங்கு காட்டப்பட்டுள்ளவாறான பல புகைப்படங்களையும் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் தான் வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்தவர் எனவும் காதலனால் ஏமாற்றப்பட்டு விரக்தியில் வாழ்வதாகவும் கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தற்போது வேலை பார்ப்பதாகவும் கூறி லண்டனில் உள்ள குடும்பஸ்தருடன் சற்றிங் மற்றும் வட்சப் ஊடான தொடர்பாடலை தொடர்ந்து வந்துள்ளார்.

அதே நேரம் குறித்த குடும்பஸ்தரின் முகப்புத்தகத்தில் நண்பராக உள்ள இன்னொருவரிடமும் நட்பாகி இதே பாணியில் கதைத்து வந்துள்ளார். இதன் பின்னர் அவர்களுடன் நெருக்கமான உரையாடல்களை மேற்கொண்டு அவர்களின் நிர்வாண காட்சிகளை கண்டுள்ளதுடன் தனது அரைகுறை காட்சிகளையும் அவர்களுக்கு காட்டியுள்ளார். இதன் பின்னர் அவர்களிடம் பண உதவி கேட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த பெண்ணின் செயற்பாடுகளில் மருண்டு போன குடும்பஸ்தர் ஒருவர் இவருக்கு பணம் அணுப்பியுள்ளார். ஒரே நேரத்தில் குறித்த பெண் பலருடன் சற் பண்ணும் போது குடும்பஸ்தர் அனுப்பிய பணத்தை பெற்றமை தொடர்பான ஆதாரத்தையும் அதனுடன் சேர்த்து தனது நிர்வாண வீடீயோவையும் இன்னொரு குடும்பஸ்தருக்கு மாறி அனுப்பிய போதே இவளது செயற்பாடு பிடிபட்டுள்ளது. நண்பர்களிடேயே இதன் பின்னர் ஏற்பட்ட தொடர்புகளின் போதே இப் பெண் பலரிடம் பெரும்தொகை பணம் பெற்றுள்ளது தெரியவருகின்றது. திருடனுக்கு தேள் கொட்டியது போல் இவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு தடுமாறிய பின் இவர்களுடன் நட்பாயிருக்கும் யாழில் உள்ள ஆசிரியர் ஒருவர் மூலமே குறித்த பெண் தொடர்பான விபரங்களை அறிய முற்பட்டுள்ளார்கள்.

களவெடுத்த திருடன் உடையார் வீட்டில் ஒளிந்திருந்தது போல் யாழ்ப்பாண ஆசிரியர் அதனை தனக்கு தெரிந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு கூறி அந்த பெண் தொடர்பான புலனாய்வை செய்யுமாறு கூறியுள்ளார். இதன் பின்னரே இவ் விடயம் அனைவருக்கும் பரகசியமானது. குறித்த பெண்ணின் பேக் ஐடியில் தன்னையும் லண்டன் தமிழர் என அறிமுகப்படுத்தி தொடர்பு கொள்ள முயற்சித்த அந்த ஊடகவியலாளரின் செயற்பாட்டை ஏதோ ஒரு வழியாக அறிந்த குறித்த பெண் பேக் ஐடி உடனடியாக தனது முகப்புத்தகத்தை அழித்துவிட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த பெண்ணின் வங்கி விபரங்கள் மற்றும் பணம் அணுப்பிய போது கொடுக்கப்பட்ட அடையாள அட்டைகளின் விபரங்கள்படி குறித்த பெணுக்கு 31 வயது என்பதுடன் 906025231V, வவுனியா தோணிக்கல், பெயர் – தாரணி செல்லமுத்து என்பதே அடையாள அட்டையில் உள்ள விபரமாகும். இவர் இனிமேல் வேறு புலம்பெயர் நபர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts