வடக்கில் ஆயுதமேந்திய குழுக்களின் எழுச்சி.. அதன் பின்னணியில் இந்தியாவும் RAW உளவுத்துறையும்..

வடக்கில் ஆயுதமேந்திய குழுக்களின் எழுச்சி.பின்னணியில் இந்தியாவும் RAW உளவுத்துறையும்.

 வடமாகாணத்தில் மீண்டுமொரு ஆயுதக் கிளர்ச்சி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக யாழ்.சிவில் சமூக மையம் தெரிவித்துள்ளது.

 வடக்கில் ஏற்கனவே ஆயுதமேந்திய குழுக்கள் இருப்பதாக அதன் தலைவர் அருண் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

 அந்தக் குழுக்களின் பின்னணியில் இந்தியாவும், றொ (RAW) உளவுத்துறையும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இணைய சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts