விரைவில் வருவேன்; ரஞ்சன் ராமநாயக்க நம்பிக்கை

  நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, புதிய வருடத்தில் விடுதலையாகி உயர் கல்வியை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்னாண்டோவிடம் தெரிவித்துள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ வார இறுதியில் சிறைச்சாலைக்கு நத்தார் விஜயத்தை மேற்கொண்ட போதே ராமநாயக்க இதனைத் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

ரஞ்சன் குறித்து ஹரின் பெர்னாண்டோ கூறுகையில்,

“2022 இல் தான் விடுதலையாகி உயர் படிப்பில் ஈடுபடுவேன் என்று ரஞ்சன் என்னிடம் கூறினார். அவருக்காக எனது நாடாளுமன்ற ஆசனத்தை வேண்டுமென்றே தியாகம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைவேன் என அவரிடம் கூறினேன்.

தான் விடுவிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வேன் எனவும் ரஞ்சன் தன்னிடம் கூறியதாக ஹரின் பெர்னாண்டோ எம்பி கூறியுள்ளார்

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts