ஸ்லிம்மாக சிக்குன்னு மாறிய ஓவியா.. அடுத்த பிரமாண்ட எதிர்பார்ப்பில் பிக் பாஸ் OTT

தமிழ் சினிமாவிற்கு கலகலப்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா, தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஹெலன் என்ற தன்னுடைய இயற்பெயரை ஓவியா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

தொடக்கத்தில் மாடலிங்கில் அதிக கவனம் செலுத்திய ஓவியா, அதன் பிறகு சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் கூட நடித்துக் கொண்டிருந்தார். இருப்பினும் அவருக்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் போது கிடைக்காத பேரும் புகழை விட, பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் எக்கச்சக்கமான ரசிகர்களுக்கு சொந்தக்காரர் ஆனார்.

அதன் விளைவாக இவருக்குத் தனி ஆர்மியே உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் என்பவரை காதலித்து ஓவியா பின்பு மன அழுத்தம் ஏற்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தொடரமுடியாமல் வெளியேறினார். அதிலிருந்து ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் தொடர வேண்டும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மேலும் ஓவியா சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்தபோது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

actress-oviya-cinemapettai

அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் பூவோடு பூவாக நின்று போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதில் ஓவியா செம க்யூட்டான லுக்கு விட்டு ரசிகர்களை சுண்டி இழுக்கிறார். அத்துடன் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளையும் கமெண்ட் களையும் தட்டி விடுகின்றன. இன்னிலையில் பிக் பாஸ் OTT விரைவில் துவங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நேரடியாக ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் போட்டியாளர்கள் புதிய நபராக இல்லாமல் ஏற்கனவே நடந்து முடிந்த ஐந்து சீசனில் யார் சுவாரசியமாக இருந்தார்களோ அவர்களை வைத்து பிக் பாஸ் OTT நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனவே இந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக ஓவியா கலந்து கொள்ள உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி நிறைவடைந்த பின் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி பிக் பாஸ் OTT நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இதில் நிச்சயம் ஓவியா இருப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts