20 லட்சம் WhatsApp கணக்குகள் மீது தடை; இதை செஞ்சா அடுத்தது நீங்க தான்!

ஒரு மாத காலத்தில் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட இந்திய வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும், பயனர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் இந்தியாவில், கடந்த மே 15 முதல் ஜூன் 15 ஆம் தேதிக்குள் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட் கள் தடை செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் தனது monthly compliance அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-க்கு இணங்க வாட்ஸ்அப் தனது முதல் இடைத்தரகர் வழிகாட்டுதல் அறிக்கையை நேற்று (வியாழக்கிழமை, ஜூலை 15, 2021) வெளியிட்டது.

நாட்டின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுடன் கட்டாயப்படுத்தப்பட்ட இந்த அறிக்கையில், சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் போன்ற தகவல் தொடர்பு தளங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பட்டியலிட வேண்டும்.

இப்படியாக வெளியான வாட்ஸ்அப்பின் அறிக்கை வழியாக கடந்த ஒரு மாத காலத்தில், அதாவது மே 15 தொடங்கி ஜூலை 15 க்குள் இந்தியாவில் மொத்தம் 2,011,000 வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்கிற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தடையைச் சுற்றியுள்ள சில விவரங்களையும் வாட்ஸ்அப் நிறுவனம் பகிர்ந்து கொண்டது, அதன் வழியாக தடை செய்யப்பட்ட 95 சதவீதத்திற்கும் அதிகமான அக்கவுண்ட்கள் ஆட்டோமேடட் அல்லது பல்க் மெசேஜ்களை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதால் அந்த வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை நாங்கள் ஸ்பேம் என்று வகைப்படுத்தி உள்ளோம்.

உலகளாவில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 8 மில்லியன் வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன அல்லது முடக்கப்பட்டுள்ளன என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த மெசேஜிங் ஆப் ஆனது 2021 மே 15 முதல் ஜூன் 15 வரை பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட குறைகளையும் தீர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. முதல் இடைத்தரகர் வழிகாட்டுதலின் அறிக்கையின்படி, இந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் நிறுவனமானது 70 அக்கவுண்ட் சப்போர்ட் ரெக்வஸ்ட் மற்றும் 204 பேன் (Ban) முறையீடுகளுக்கான கோரிக்கைகளை பெற்றுள்ளது, அவற்றில் 63 அக்கவுண்ட்களை தடையும் செய்துள்ளது.

தடைசெய்யப்பட்ட அக்கவுண்ட்களில் பல எண்ணிக்கையிலான இந்திய எண்கள் உள்ளன என்பதையும் வாட்ஸ்அப் தெளிவுபடுத்துகிறது, மேலும் இது +91 வழியாக இந்த எண்களை அடையாளம் காட்டுகிறது.

நினைவூட்டும் வண்ணம், இந்த மாத தொடக்கத்தில், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க தனது முதல் மாத அறிக்கையை வெளியிட்டது.

அதன் தளங்களில் நிகழும் துஷ்பிரயோகங்களை வாட்ஸ்அப் நிறுவனம் எவ்வாறு கண்டுபிடிக்கிறது, எதிர்கொள்கிறது என்பதையும் நிறுவனம் விளக்கி உள்ளது.

“துஷ்பிரயோகங்களை கண்டறிதல் (abuse detection) ஒரு அக்கவுண்ட் லைஃப்ஸ்டைலின் மூன்று கட்டங்களில் செயல்படுகிறது: ரெஜிஸ்ட்ரேஷன் செய்யும் பொது; மெசேஜை செய்யும் போது; மற்றும் மற்ற பயனர்களிடம் இருந்து ரிப்போர்ட் அல்லது பிளாக் சார்ந்த எதிர்மறையான பின்னூட்டங்களை பெறும்போது” என்றும் வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.

இதுபோன்ற இடைநிலை வழிகாட்டுதல் அறிக்கைகளை எந்த மாதிரியான இடைவெளியில் வெளியிடப்படும் என்பது பற்றியும் ஒரு கடினமான காலக்கெடுவை வாட்ஸ்அப் வழங்கியுள்ளது.

“தரவு சேகரிப்பு மற்றும் சரிபார்ப்புக்கு போதுமான நேரத்தை அனுமதிக்க, ஒவ்வொரு 30 – 45 நாட்களுக்குப் பிறகும் அறிக்கையின் அடுத்த பதிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.




Latest Posts

அரச நிறுவனங்கள், பொது இடங்களுக்குச் செல்வோருக்கு கோவிட்-19 தடுப்பூசி அட்டை அவசியம் – எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானம்

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் மீண்டும் கடமைக்கு அழைக்க ஜனாதிபதி செயலாளர் உத்தரவு

புற்று நோயால் திடீரென இறந்த ஒரு பிள்ளையின் தந்தையான இள வயது ஆசிரியர்

ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்! (படங்கள்)

15 வயதுச் சிங்களச்சிறுமியின் உடல் உறவுக் காட்சியை இணையத்தளத்தில் பார்வையிட 5 நிமிடத்திற்கு 5 ஆயிரம் ரூபா!! நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு இது!!

வடமாகாண அமைச்சு வாகனத்தை கொழும்பிலிருந்து உறவினர்களை அழைத்துவர பயன்படுத்திய அதிகாரி!

10 பேருக்கு கொரோனா! இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு

வெள்ளவத்தையில் தொடர்மாடி குடியிருப்பில் வெளிநாட்டு பெண் தற்கொலை!

யாழில் பெண்கள் சிலரின் மோசமான செயல்; பிறந்த நாளில் இளைஞர் விபரீத முடிவு!

மீண்டும் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு? வெளியான தகவல்

புறா சண்டை!! கொரோனா தொற்றுடன் பெண்கள் ஆடிய பேயாட்டம்!!

விவாகரத்தான பெண் மீது காதல்; ஏற்க மறுத்ததால் யாழ் இளைஞன் செய்த செயல்

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவுக்கு விற்பனை? வெளியானது மற்றுமொரு தகவல்

வடக்கில் நாளை முதல் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி

‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’

அரச ஊழியர்கள் இனி சீதனம் வாங்க முடியாது: புதிய சட்டம்!

சுகாதாரப் பரிசோதகரின் விளையாட்டு கண்ணீருடன் யுவதி!

விவாகரத்து செய்த மனைவியை பார்க்க வந்த முன்னாள் கணவர்: பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்!!

அடுப்படியில் பெற்றோலை வைத்த கணவன்; அறியாமல் அடுப்பை மூட்டிய இளம் பெண் எரிந்து மரணம்: யாழில் துயரம்!

யாழிலிருந்து தொழில் தேடி கொழும்பிற்கு சென்ற சிறுவனிற்கு ஏற்பட்ட கதி: வீதியோரங்களில் தூங்கும் அவலம்!

வடக்கிற்கு இன்று கிடைத்த தடுப்பூசிகள் 29ம் திகதி முதல் செலுத்தல்!

போலி நோட்டுகளுடன் கடைக்குச் சென்றவரின் பையில் போலி நோட்டுக்களை அச்சிட பயன்படுத்திய இயந்திரம்! வெல்லம்பிட்டி நபர் கைது!

ஹிஷாலினிக்கு பதிலான சிங்கள பெயரை வழங்கிய ரிஷாட்டின் மாமனார் – செயலிழந்த CCTV கமராக்கள் – நீதிமன்றில் வெளியாகிய பரபரப்பு மிக்க தகவல்கள்

சம்பவம் நடக்க முதல் செயலிழந்த சிசிடீவிகள்; பல மர்மங்கள் நீதிமன்றில் வெளிப்படுத்தல்!

மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சவால்! மஞ்சள் நிறமாக மாறிய சிறுவனின் நாக்கு

திருமணமான 10 மாதத்தில் கிணற்றிற்குள் சடலங்களாக மிதக்கும் இளம் ஜோடி

இன்றைய ராசிபலன் – 27/07/2021

மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

இலங்கை சாதனையை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு.

காதலியை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! பெண் வீட்டார் செய்த திட்டமிட்ட சம்பவம்..!!!

கொவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்.தாதியர் பயிற்சி கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட 64 பேர் ; அனைவருமே 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களாம்

யாழில் மதுபோதையில் பொலிஸார் அட்டகாசம்; இளைஞனை கடத்தி சித்திரவதை!

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டொலர்கள் பரிசு:எங்கு தெரியுமா?

தீராத பண கஷ்டங்களை நீக்க இதை செய்யுங்கள் !

பிரபல நடிகரால் 3 முறை கர்ப்பமான முன்னணி நடிகை ? யார் தெரியுமா? அதிர்ச்சியில் திரையுலகம்!

நயன்தாரா செய்தது நியாயமா, கேட்க தைரியம் இருக்கா?- மீண்டும் வம்பிழுக்கும் வனிதா







Related Posts

%d bloggers like this: