800 திரைப்படம் நிச்சயம் வெளிவரும் – முரளி திட்டவட்டம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 800 திரைப்படம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கொரோனா தொற்று அச்சுறுத்தல் குறைந்ததன் பின்னர் அந்தத் திரைப்படம் வெளியிடப்படவுள்ளதாக பிரபல சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று இரவு அளித்த நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்தத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி இனி நடிக்கமாட்டார் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். இது குறித்து மேலும் கூறிய அவர்,

நிச்சயமாக அந்தத் திரைப்படம் வெளிவரும். கொரோனா தொற்று அச்சறுத்தல் நெருக்கடி காரணமாகவே அந்தத் திரைப்படம் பாதியில் நின்றுவிட்டது. இந்தத் திரைப்படத்திலிருந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நின்றுவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

அவருக்கு அதிகளவான அழுத்தங்கள் வந்த காரணத்தினால் அவருக்கு அப்படியான வேண்டுகோளை நான் முன்வைத்தேன். 

நாட்டில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒருபக்கத்தில் உள்ளவர்கள் நான் சிங்களவன், தமிழன் அல்ல என்றும், இன்னுமொரு தரப்பினர் மற்ற வகையிலும் சிந்திக்கின்றனர்.

நான் தமிழ் மொழி பேசுவதில்லை என்றும்கூட விமர்சிப்பதை ஏற்கமுடியாது.நான் அதிகமான ஊடகங்கள் முன்பாக வருவதில்லை என்றும் கூறுகின்றனர். முதலில் நான் இலங்கைப்பிரஜை. அதற்கடுத்த பின்னர்தான் இனம், மதம். 

யார் என்ன அச்சறுத்தினாலும் உண்மை இதுதான். அதனால் தான் நான் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு உதவிசெய்து வருகின்றேன். 

வாழ்க்கை என்பது குறுகிய காலம். அந்த வகையில் கொவிட் தொற்று அச்சறுத்தல் முடிந்ததன் பின்னர் 800 திரைப்படம் திரைக்கு வரும். 7 மொழிகளில் திரையிடப்படும்.

திரைக்கதை என அனைத்தும் முழுமைப்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் 99 வீதமானவர்கள் இலங்கையர்கள் தான். பிரதான நடிகர் இந்தியாவிலிருந்து தான் அழைக்கப்பட வேண்டிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. 

நடிகைக்கான சந்தர்ப்பத்தை இலங்கையில் ஒருவருக்கு வழங்க எதிர்பார்க்கின்றேன். இலங்கையில் உள்ள நடிகை ஒருவரை உலகிற்கு அறிமுகம் செய்வதால் சர்வதேசம் வரை சென்று திறமையை வெளிகொண்டுவர முடியும்” எனத் தெரிவித்தார்.




Latest Posts

அரச நிறுவனங்கள், பொது இடங்களுக்குச் செல்வோருக்கு கோவிட்-19 தடுப்பூசி அட்டை அவசியம் – எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானம்

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் மீண்டும் கடமைக்கு அழைக்க ஜனாதிபதி செயலாளர் உத்தரவு

புற்று நோயால் திடீரென இறந்த ஒரு பிள்ளையின் தந்தையான இள வயது ஆசிரியர்

ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்! (படங்கள்)

15 வயதுச் சிங்களச்சிறுமியின் உடல் உறவுக் காட்சியை இணையத்தளத்தில் பார்வையிட 5 நிமிடத்திற்கு 5 ஆயிரம் ரூபா!! நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு இது!!

வடமாகாண அமைச்சு வாகனத்தை கொழும்பிலிருந்து உறவினர்களை அழைத்துவர பயன்படுத்திய அதிகாரி!

10 பேருக்கு கொரோனா! இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு

வெள்ளவத்தையில் தொடர்மாடி குடியிருப்பில் வெளிநாட்டு பெண் தற்கொலை!

யாழில் பெண்கள் சிலரின் மோசமான செயல்; பிறந்த நாளில் இளைஞர் விபரீத முடிவு!

மீண்டும் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு? வெளியான தகவல்

புறா சண்டை!! கொரோனா தொற்றுடன் பெண்கள் ஆடிய பேயாட்டம்!!

விவாகரத்தான பெண் மீது காதல்; ஏற்க மறுத்ததால் யாழ் இளைஞன் செய்த செயல்

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவுக்கு விற்பனை? வெளியானது மற்றுமொரு தகவல்

வடக்கில் நாளை முதல் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி

‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’

அரச ஊழியர்கள் இனி சீதனம் வாங்க முடியாது: புதிய சட்டம்!

சுகாதாரப் பரிசோதகரின் விளையாட்டு கண்ணீருடன் யுவதி!

விவாகரத்து செய்த மனைவியை பார்க்க வந்த முன்னாள் கணவர்: பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்!!

அடுப்படியில் பெற்றோலை வைத்த கணவன்; அறியாமல் அடுப்பை மூட்டிய இளம் பெண் எரிந்து மரணம்: யாழில் துயரம்!

யாழிலிருந்து தொழில் தேடி கொழும்பிற்கு சென்ற சிறுவனிற்கு ஏற்பட்ட கதி: வீதியோரங்களில் தூங்கும் அவலம்!

வடக்கிற்கு இன்று கிடைத்த தடுப்பூசிகள் 29ம் திகதி முதல் செலுத்தல்!

போலி நோட்டுகளுடன் கடைக்குச் சென்றவரின் பையில் போலி நோட்டுக்களை அச்சிட பயன்படுத்திய இயந்திரம்! வெல்லம்பிட்டி நபர் கைது!

ஹிஷாலினிக்கு பதிலான சிங்கள பெயரை வழங்கிய ரிஷாட்டின் மாமனார் – செயலிழந்த CCTV கமராக்கள் – நீதிமன்றில் வெளியாகிய பரபரப்பு மிக்க தகவல்கள்

சம்பவம் நடக்க முதல் செயலிழந்த சிசிடீவிகள்; பல மர்மங்கள் நீதிமன்றில் வெளிப்படுத்தல்!

மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சவால்! மஞ்சள் நிறமாக மாறிய சிறுவனின் நாக்கு

திருமணமான 10 மாதத்தில் கிணற்றிற்குள் சடலங்களாக மிதக்கும் இளம் ஜோடி

இன்றைய ராசிபலன் – 27/07/2021

மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

இலங்கை சாதனையை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு.

காதலியை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! பெண் வீட்டார் செய்த திட்டமிட்ட சம்பவம்..!!!

கொவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்.தாதியர் பயிற்சி கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட 64 பேர் ; அனைவருமே 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களாம்

யாழில் மதுபோதையில் பொலிஸார் அட்டகாசம்; இளைஞனை கடத்தி சித்திரவதை!

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டொலர்கள் பரிசு:எங்கு தெரியுமா?

தீராத பண கஷ்டங்களை நீக்க இதை செய்யுங்கள் !

பிரபல நடிகரால் 3 முறை கர்ப்பமான முன்னணி நடிகை ? யார் தெரியுமா? அதிர்ச்சியில் திரையுலகம்!

நயன்தாரா செய்தது நியாயமா, கேட்க தைரியம் இருக்கா?- மீண்டும் வம்பிழுக்கும் வனிதா







Related Posts

%d bloggers like this: