பிரபல நாடொன்றில் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி!

சீனாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் சினோபார்ம், சினோவாக் என்னும் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் சீனாவில் இதுவரை… Read more

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை காலி செய்ய சதி! வீட்டில் இரவு நடந்த சம்பவம்!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் வீட்டுக்கு மேலாக ஆளில்லா வேவு விமானங்கள் (Drone) வட்டமடித்ததை அடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் இச்சம்பவம் la Lanterne (Versailles, Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு அமைந்துள்ள ஜனாதிபதி மக்ரோனின் இரண்டாவது… Read more

பிரான்ஸில் விடிய விடிய துப்பாக்கி சூடு! எதுவுமே தெரியாமல் காலையில் எழும்பிய மக்கள்!

Leyon இல் போதைப்பொருள் கடத்தலைக் கண்காணிக்கும் போது, மூன்று போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டு மேற்கொண்டுள்ளனர். Leyon இல் 9வது வட்டாரத்தில் திங்கள்கிழமை மாலை வன்முறை சம்பவம் நிகழ்ந்தது.. Duchère மாவட்டத்தில் காவல்துறையினர் வேண்டுமென்றே இலக்கு வைத்துது 3 பேரை சுட்டுக்கொள்ள… Read more

லண்டன் வரும் கோட்டாவுக்கு இறுதி பரிசு! புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு!

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) பிரித்தானியாவிற்கான விஜயத்திற்கு எதிராக இடம்பெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ( P. Thankaraj)அழைப்பு விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவின் விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள்… Read more

கருப்பு பட்டியலில் நாடு! காரணமான மக்கள்!

பிரான்ஸ்ல் மீண்டும் கோவிட் -19 இன் தினசரி 5,000 தோற்றுக்கள் வாசலைக் கடந்ததுவிட்டது! திங்களன்று வெளியிடப்பட்ட பொது சுகாதார பிரான்சின் புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 20 முதல் காணப்பட்ட தொற்று அதிகரிப்பை உறுதிப்படுத்தும் என திங்களன்று வெளியிடப்பட்ட கோவிட்-19 ன் தினசரி 5,000… Read more

பிரான்ஸ் உணவகத்தில் நடந்த கூத்து! அதிரடியாக இறங்கிய பொலிஸார்! ஐவர் கைது!

பிரான்ஸில் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் குழு ஒன்று, சந்தேகம் எழாமல் இருக்க உணவகம் ஒன்றை இயக்கி வந்துள்ளனர். Vaucluse மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் சனிக்கிழமை அதிரடியாக நுழைந்த Pertuis நகர ஜொந்தாமினர், அங்கு சோதனை நடத்தினர். ஐவர் கொண்ட குழு… Read more

“உன் கூட நூறு வருசம் வாழனும்டா” பாணியில் இலங்கையை உருட்டும் சீனா!

இலங்கையால் நிராகரிக்கப்பட்ட சீன கரிம உரத்தை (Organic Fertilizer) மீண்டும் பரிசோதிக்க இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிறுவனத்திற்கு மாதிரிகளை அனுப்புவதற்கு இலங்கை இணங்கியுள்ளது என இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ இன்று (26) தெரிவித்தார்.… Read more

கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் வருமா?…அதிபரின் சர்ச்சை பேச்சு

 கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் வரும் என பிரேசில் நாடு அதிபர் ஜெய்ர் போல்சனோரா தெரிவித்த கருத்தானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் நாடு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மிகவும் தீவிரமாக முன்னெடுத்து… Read more

சுவிஸ் மக்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுவிட்சர்லாந்து மக்களின் ஆயுட்காலம் குறைந்துவிட்டதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த தகவலை சுவிட்சர்லாந்து பெடரல் புள்ளியியல் அலுவலகம் (FSO) இன்று திங்கட்கிழமை (25) வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில் இதனை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

நீதிகோரி கனடாவில் வீதிக்கு இறங்கிய இலங்கையர்கள்!

  இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு நீதி கோரி கனடாவில் Markham & Ellesmere Intersection இல் நேற்றையதினம் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.  குறித்த ஆர்ப்பாட்டம் நீதியை நிறைவேற்றுவதற்கான கனேடிய ஒத்துழைப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.… Read more

முதன்முதல் இடம்பெற்ற இணைய வழி திருமணம்!

இந்தியாவின் கேரளாவில் முதல்முறையாக வெளிநாட்டு மாப்பிள்ளையை இணைய வழியில் பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்தவர் ஜீவன்குமார். இவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருவனந்தபுரம் கழக்கூட்டத்தை சேர்ந்த தன்யாவுக்கும்… Read more

கனடாவில் குரங்கின் கையில் சிக்கிய பூமாலை‘ காவாலி கையில் சிக்கிய விடுதலைப் புலிகளின் சின்னங்கள்!! (Photos)

‘நக்கிற நாய்க்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாது’ என்பது போல் கனடாவில் ஒரு காவாலி செய்யும் அலங்கோல வேலையைப் பாருங்கள் ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள் தமிழீழ தேசியச் சின்னங்கள் என்று பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களால் மரியாதையுடன் பேணப்படுகின்ற… Read more

கனடாவில் 29 வயது இளம் தமிழ்க் குடும்பஸ்தர் அகாலமரணம்!! (Photos)

கொழும்பை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ரொசான் விஜயராவகன் அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். இவரது மரணத்துக்கான காரணம் தெரியவில்லை.. Post Views: 112 Read more

18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 61 வயது நபர்!

அமெரிக்காவில் 18 வயது இளம்பெண்ணை 61 வயதான அவரது ஞானத்தந்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடாவில் மைக் ஹவுகாபுக்(61) என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் 18 வயதுள்ள தேஜா என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம்… Read more

பிரான்ஸ்: பாரிஸில் அறிவிக்கப்பட்ட புதிய விதி! கடுப்பான மக்கள்!

பிரான்ஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகன ஓட்டிகள் பாரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் தரிப்பிட கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பாரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இந்த திட்டத்தினை அறிவித்ததோடு, 2022 ஆம்… Read more

தாயை கொன்று சமைத்து உண்ட மகன்! மீதியை ப்ரிட்ஜில் வைத்த அவலம்!

ஸ்பெயினில் தனது தாயை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்து உண்டதாக மகனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைநகர் மேட்ரிட்டின் அருகே 66 வயதான மரியா தனியாக வசித்து வந்த நிலையில், அவரது 26 வயது மகன்… Read more

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்

தமிழீழ தேசியச் சின்னங்கள் என்று பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களால் மரியாதையுடன் பேணப்படுகின்ற பல சின்னங்கள், ஒரு சிலரால் கேவலப்படுத்தப்படும் செயல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அண்மையில் கனடாவில் ஒரு புலம்பெயர் தமிழரது 50வது பிறந்த தினத்தில் மதுபானங்களில் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில்… Read more

மனைவியை தொழிலதிபருக்கு விற்று ஆப்பிள் ஐ போன் வாங்கிய கணவன்!!

ஆப்பிள் ஐ போன் மோகம் இதை வாங்குவதற்காக பலரும் பலவழிகளில் பணத்தை பெற்றுக்கொள்வார்கள் ஆனால் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை தொழிலதிபருக்கு விற்று ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த 17… Read more

சிறிலங்கா கடலை குறி வைத்து பிரான்ஸ் செய்த காரியம்! கடுப்பாகும் அமெரிக்கா!

நவீன வசதிகளுடன் கூடிய புதிய விண்கலம் ஒன்றை பிரான்ஸ் விண்ணில் ஏவியுள்ளது. Ariane 5 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் நேற்று சனிக்கிழமை Guiana வில் உள்ள Kourou நகரில் அமைந்துள்ள பிரெஞ்சு விண்வெளி மையத்தில் இருந்து இந்த விண்கலத்தை ஏவியுள்ளது. … Read more

லண்டனில் தடுப்பூசி போட்ட பிரபலத்துக்கு ரத்தகட்டி! படுத்த படுக்கையான சோகம்!

லண்டனில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல நடிகைலண்டனில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட,  அவுஸ்திரேலிய நடிகை உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரபல நடிகையான 40 வயது Melle Stewart கடந்த… Read more

பிரான்ஸில் 100€ கொடுத்து வேலையில்லை! மக்ரோன் அதிர்ச்சி!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அண்மையில் அதிகரித்திருந்தது.  இந்நிலையில் மீண்டும் செல்வாக்கு சரிவை ஜனாதிபதி சந்தித்துள்ளார். கடந்தமாதம், செப்டம்பர் 24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்த கருத்துக்கணிப்பில் 46 புள்ளிகளை ஜனாதிபதி மக்ரோன் பெற்றிருந்தார். இந்நிலையில், இன்று ஒக்டோபர் 24 ஆம் திகதி… Read more