அரச நிறுவனங்கள், பொது இடங்களுக்குச் செல்வோருக்கு கோவிட்-19 தடுப்பூசி அட்டை அவசியம் – எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானம்

எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு வருகை தரும் மக்கள், தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் அட்டையைத் தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்தும் ஜனாதிபதி தலைமையிலான கோவிட்-19 குழு கவனம் செலுத்தியுள்ளது. தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து… Read more

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் மீண்டும் கடமைக்கு அழைக்க ஜனாதிபதி செயலாளர் உத்தரவு

ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் மீண்டும் கடமைக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் பணித்துள்ளார். அவேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைப்பதற்கான அனைத்து சுற்றுநிரூபங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Post… Read more

புற்று நோயால் திடீரென இறந்த ஒரு பிள்ளையின் தந்தையான இள வயது ஆசிரியர்

சாவகச்சேரியில் ஒரு பிள்ளையின் தந்தையான ஆசிரியர் உயிரிழப்பு !  சாவகச்சேரி கல்வயல் பகுதியியில் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது  திருமணம் செய்து சில வருடங்களான நிலையில் குழந்தை பிறந்து மகிழ்ச்சியாக… Read more

ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்! (படங்கள்)

டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அங்குள்ள எமது செய்தித்தொடர்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார். நுவரெலியா நீதவானின் பிரசன்னத்துடன், ஹிஷாலினியின் சரீரத்துக்கு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழாம் முன்னிலையில் இந்த… Read more

15 வயதுச் சிங்களச்சிறுமியின் உடல் உறவுக் காட்சியை இணையத்தளத்தில் பார்வையிட 5 நிமிடத்திற்கு 5 ஆயிரம் ரூபா!! நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு இது!!

15 வயது சிறுமியை பாலியல் விற்பனையில் ஈடுபடுத்திய முக்கிய குற்றவாளி போதைப்பொருள்கடத்தல் மற்றும் பண மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் சிஐடி தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. கொழும்பு மேலதிக நீதிவானிடம், குழந்தைகள்… Read more

வடமாகாண அமைச்சு வாகனத்தை கொழும்பிலிருந்து உறவினர்களை அழைத்துவர பயன்படுத்திய அதிகாரி!

உறவினர்களை கொழும்பிலிருந்து அழைத்துவரஅமைச்சு வாகனத்தைப் பயன்படுத்திய செயலர் வடக்கு மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.வடக்கு மாகாண அமைச்சு ஒன்றின் செயலர் ஒருவர், அலுவலக வாகனத்தை ‘சேர்விஸ்க்கு’ அனுப்புதல் என்ற பெயரில் உறவினர்களை அழைத்து வருவதற்குப் பயன்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சுச் செயலரின்… Read more

10 பேருக்கு கொரோனா! இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு

மட்டக்களப்பு நகர் பொதுச் சந்தை தொகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலைய பகுதியில் 79 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… Read more

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு..!!!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மட்டும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண்… Read more

யாழில் செவிலியரின் அசமந்தம்; பெண்ணுக்கு இரு கைகளிலும் ஏற்றப்பட்ட தடுப்பூசி!

யாழில் , பெண் ஒருவருக்கு இரு கைகளிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி , யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி… Read more

யாழில் பெண்கள் சிலரின் மோசமான செயல்; பிறந்த நாளில் இளைஞர் விபரீத முடிவு!

 நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் புறா வளர்க்கும் இளைஞர்களிற்கிடையிலான உரசல், விபரீதத்தில் முடிந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் 20 வயதான புவனேந்திரராசா சுகந்தன் என்ற இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் பெண்கள் என்ற… Read more

மீண்டும் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு? வெளியான தகவல்

சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை முன்னரைப் போன்று கடுமையாக்க வேண்டியேற்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில்,… Read more

விவாகரத்தான பெண் மீது காதல்; ஏற்க மறுத்ததால் யாழ் இளைஞன் செய்த செயல்

யாழ்ப்பாணம் – குருநகரில் அமைந்துள்ள திணைக்களமொன்றில் வேலை செய்யும் ஒருவர், அதே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். நேற்று 12.30 மணியளவில் குறித்த பெண்ணின் தலை மற்றும் முகத்தில் கத்தியால் குத்திவிட்டு, இளைஞன் குளியல் அறைக்குள்ளேயே இருந்துள்ளார்.… Read more

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவுக்கு விற்பனை? வெளியானது மற்றுமொரு தகவல்

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்லை சீனாவில் விற்பனை செய்யவுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். சீனாவின் இரத்தினக்கல் ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த இரத்தினக்கல்லை… Read more

‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’

இரத்தினபுரியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என்று இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர்… Read more

சுகாதாரப் பரிசோதகரின் விளையாட்டு கண்ணீருடன் யுவதி!

Post Views: 143 Read more

குடும்ப ஆட்சி நாட்டு மக்களுக்கு ஆபத்து ரிஷாட்டை வாய் மூடவைத்த cid

Post Views: 103 Read more

அடுப்படியில் பெற்றோலை வைத்த கணவன்; அறியாமல் அடுப்பை மூட்டிய இளம் பெண் எரிந்து மரணம்: யாழில் துயரம்!

அடுப்படிக்கு கீழே பெற்றோல் போத்தல் இருந்ததை அறியாமல் தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் குடும்பப் பெண் எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (32) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார். கடந்த 22 ஆம் திகதி மதியம்… Read more

யாழிலிருந்து தொழில் தேடி கொழும்பிற்கு சென்ற சிறுவனிற்கு ஏற்பட்ட கதி: வீதியோரங்களில் தூங்கும் அவலம்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் கொழும்பில் நிர்க்கதியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. வேலை தேடி கொழும்பு வந்த சிறுவனின் பணப்பை, கைபேசியை திருடர்களிடம் பறிகொடுத்த பின்னர், கொழும்பில் வீதியோரங்களில் தூங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. வேலை ஒன்றுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து சிறுவன் அழைக்கப்பட்டுள்ளார்.… Read more

வடக்கிற்கு இன்று கிடைத்த தடுப்பூசிகள் 29ம் திகதி முதல் செலுத்தல்!

வடமாகாணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் இன்று சீனாவில் இருந்து கிடைக்கப்பெற்ற சினோபாம் தடுப்பூசிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு இரண்டு இலட்சம், வவுனியா மாவட்டத்திற்கு 75,000 மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 50,000 தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை வட மாகாண… Read more

போலி நோட்டுகளுடன் கடைக்குச் சென்றவரின் பையில் போலி நோட்டுக்களை அச்சிட பயன்படுத்திய இயந்திரம்! வெல்லம்பிட்டி நபர் கைது!

கட்டுநாயக்க – எவரியவத்த பிரதேசத்தில் 1,000 ரூபா  போலி நோட்டுக்கள் மற்றும் அதனை அச்சிடப் பயன்படுத்தப்படும்  அச்சு இயந்திரம் ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர்… Read more

ஹிஷாலினிக்கு பதிலான சிங்கள பெயரை வழங்கிய ரிஷாட்டின் மாமனார் – செயலிழந்த CCTV கமராக்கள் – நீதிமன்றில் வெளியாகிய பரபரப்பு மிக்க தகவல்கள்

ஹிஷாலினிக்கு பதிலான சிங்கள பெயரை வழங்கிய ரிஷாட்டின் மாமனார் – செயலிழந்த CCTV கமராக்கள் – நீதிமன்றில் வெளியாகிய பரபரப்பு மிக்க தகவல்கள்முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்த நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி,… Read more