டோக்கியோ ஒலிம்பிக் 2020 -முதல் தங்கத்தை சுவீகரித்தது சீனா…!

சீனாவின் யாங் கியான் டினா ஜினிமாதா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.  ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 10 மீற்றர் ஏர் ரைபிள் போட்டி இன்று இடம்பெற்றது.  இதில் சீனாவின் யாங் கியான் டினா ஜினிமாதா… Read more

9 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி! நீண்ட நாட்களாக தவமிருந்த இலங்கை அணி ரசிகர்களுக்கு தாகம் தீர்க்கும் வெற்றிக்கனி..!! வாழ்த்துக்கள் இலங்கை அணிக்கு..!!!

இந்திய அணியுடனான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்களினால் வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.… Read more

இலங்கை அணிக்கு அபராதம்; காரணம் இதுதான்!

இந்திய அணியுடனான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறிய குற்றச்சாட்டிற்காக இலங்கை அணியின் போட்டி கட்டணத்திலிருந்து 20 வீத அபாராதத்தை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது இந்த அபாராதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறவிட தீர்மானித்துள்ளது.… Read more

ஜெயிக்க வேண்டிய மேட்சை இந்தியாவிடம் நாங்க தோற்க இவர் ஒருவரே காரணம்! தோல்விக்கு பின் பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா கூறியுள்ளார். இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. தோல்வியின்… Read more

கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசினிங்க.. இது வெறும் ஆரம்பம் தான். – “மரண காட்டு காட்டிட்டான்பா” இலங்கையை மிரள வைத்த தீபக் சாஹர்.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!

தோல்வியின் விளிம்பிற்கு சென்ற இந்திய அணியை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார் தீபக் சஹார்.இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன்… Read more

ஒலிம்பிக் கிராம படுக்கைகள் உடலுறவை தடுக்கும் விதமாக தயாரிக்கப்பட்டவையா?: சர்சைக்கு முற்றுப்புள்ளி!

ஒலிம்பிக் கிராமத்தில், வீரர்கள், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டில் தரமற்றதாக இருப்பதாகவும், வீரர்கள் உடல் ரீதியாக எவ்வித உறவும் கொள்ளாத வகையில் உள்நோக்கத்துடன் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீரர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்… Read more

விமர்சிக்கப்பட்ட வீரர் மார்கஸ் ரஷ்போர்டுக்காக சிறுவன் எழுதிய கடிதம்: அனைவரையும் கண் கலங்க வைத்தது!

யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் கோப்பையை கைவிட்டதால் இங்கிலாந்து வீரர்களுக்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஒரு சிறுவன் எழுதிய கடிதம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. யூரோ கால்பந்தின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க… Read more

800 திரைப்படம் நிச்சயம் வெளிவரும் – முரளி திட்டவட்டம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 800 திரைப்படம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கொரோனா தொற்று அச்சுறுத்தல் குறைந்ததன் பின்னர் அந்தத் திரைப்படம் வெளியிடப்படவுள்ளதாக பிரபல சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று இரவு… Read more

53 வருடங்களுக்கு பின்னர் யூரோ கிண்ணத்தை தனதாக்கிய இத்தாலி…!

இத்தாலி கால்பந்தாட்ட அணி 53 வருடங்களுக்கு பின்னர் யூரோ கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.  இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மாபெரும் யூரோ 2020 கிண்ண போட்டி வெம்ப்ளி மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.  போட்டியில் இரு அணிகளும் 1 க்கு 1… Read more

CSK-வில் மகேந்திரசிங் தோனி– சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு…!! மகிழ்ச்சியில் IPL ரசிகர்கள்

மகேந்திரசிங் தோனி ஐபிஎல் போட்டியில் சென்னையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்வார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தோனி விளையாட தகுதியுடன் இருப்பதாகவும், அவரை அணியில் இருந்து விடுவிக்க… Read more

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எஞ்சலோ மெத்தியூஸ் ஓய்வு?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான எஞ்சலோ மெத்தியூஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாமில் தன்னை பெயரிடுவது தொடர்பில் பரிசீலிக்க வேண்டாம் என அவர் அக்கடிதத்தின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு… Read more

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் – ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடையிலான நெருக்கடி நிறைவுக்கு வந்தது!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் இடையிலான வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடு நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட வீரர்கள் நேற்று (06) மாலை நாடு திரும்பினர்.… Read more

கண்டா வர சொல்லுங்க கர்னனை கையோட கூட்டி வாருங்கே..இலங்கையர்களுக்கு மட்டுமில்லாமல் முழு தமிழர்களுக்கு பெருமை !! வாழ்த்துக்கள் முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியில் ஒரு தமிழ் பேசும் வீரராக நீண்ட காலம் விளையாடிய ஒரு தமிழனான முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகில் ஒரு சாதனையாளராக திகழ்கின்றார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்கள் என்ற சாதனையை முத்தையா முரளிதரன் படைத்துள்ளார். இவரின்… Read more

விளையாடிக்கொண்டிருந்த வேளை மைதானத்தில் மயங்கி விழுந்த கிரிக்கெட் வீராங்கணைகள்!

மேற்கியந்தீவுகள் பெண்கள் கிரிக்கெட் வீராங்கணைகள் இருவர் மைதானத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி, மேற்கியந்தீவுககளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளிற்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரில் 2வது ஆட்டம் ஆன்டிகுவாவில்… Read more

5வது டி20 போட்டி- வெஸ்ட் இண்டீசை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டி காக், மார்கிராம் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 5-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில்… Read more

இலங்கை கிரிக்கெட் வீழ்ச்சிக்கு சங்கா – மஹேலவே காரணம் – வெளியானது பரபரப்பு தகவல்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரே காரணம் என 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த, முன்னாள் அணித் தலைவர், அர்ஜுன ரணதுங்க பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் இயங்கும்… Read more

உலக கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்தது இலங்கை: அதிக ஒருநாள் போட்டிகளில் தோல்வி!

20210129 இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை படுதோல்வியடைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வழக்கத்தின் பிரகாரம் சொதப்பலாக ஆடி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களை பெற்றது. தனஞ்ஜய டி சில்வா அதிகபட்சமாக 91 ஓட்டங்களை பெற்றார்.… Read more

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ரங்கன ஹேரத்துக்கு கிடைத்த வாய்ப்பு ..!!!!!நீங்களும் வாழ்த்துங்கள்..!!!

பங்களாதேஷ் அணியின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளளார். இந்நியமனமானது ஐசிசி டி20 உலக கிண்ணத்தொடர் நிறைவடையும் வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், பங்களாதேஷ்… Read more

இலங்கை அணியை ஒருநாள் போட்டியிலும் வெளுத்து வாங்கிய இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.  Sri Lanka -185/10 (42.3).Kusal Perera 73Wanindu Hasaranga 54Chris Woakes 4/18David Willey 3/44 England 189/5(34.5) Joe Root 79*Jonny Bairstow 43Dushmantha Chameera… Read more

உயிர்குமிழி நடைமுறையை மீறிய இலங்கை வீரர்களுக்கு ஒரு வருட போட்டித்தடை?

கொவிட் பாதுகாப்பு உயிர்க்குமிழி நடைமுறையை மீறியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள குசல் மெண்டிஸ், நிரோசன் திக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக்க ஆகியோருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மூன்று பேரும்… Read more

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் குசல்!

இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டு விளையாடிவரும் வரும் நிலையில், சமீபத்தில் நிறைவடைந்த இருபதுக்கு 20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில், இது தொடர்பில் காணொளி ஊடாக கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா, இலங்கை… Read more