உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி- இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

டெல்லியில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.அவ்வகையில் இன்று ஆண்கள் அணிக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில், இந்திய வீரர்கள் நீரஜ் குமார், ஸ்வப்னில் குசாலே மற்றும்… Read more

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி- இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்றவண்ணம் உள்ளனர். இன்று பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய அணி, போலந்து அணியை வீழ்த்தி தங்கம்… Read more

வாய்ப்பு வழங்கினால் ஒரு நாள் போட்டி, 20 ஓவரிலும் சாதித்து காட்டுவேன்- அஸ்வின்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் தற்போது டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். 34 வயதான அஸ்வின் 2010-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அவர் 78 டெஸ்டில் விளையாடி 409… Read more

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி-20: ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது… Read more

இந்தியாவ கதறவிடணும், என்ன டி20 டீம்ல சேத்துக்கோங்க: பீட்டர்சன் விருப்பம்!

சாலைப் பாதுகாப்பு குறித்து மும்பையில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு கிரிக்கெட்டில் இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகள் பங்கேற்றுள்ளன நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி 6… Read more

வெளியேறுகிறாரா ரொனால்டோ? சர்ச்சைக்குரிய செய்தியால் பரபரப்பு!

கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ 2018 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவன்டஸ் அணியில் இணைந்தார். அவர் இணைவதற்கு முந்தைய சீசனில் யுவன்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி போட்டி வரை சென்று ரியல்மாட்ரிட்… Read more

தோனி கிரிக்கெட் மேல உயிரா இருக்காரு: ஸ்ரீனிவாசன் உருக்கம்!

2008ஆம் ஆண்டுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி வரும் மகேந்திரசிங் தோனி, இதுவரை 3 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளையும் பெற்று கொடுத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.… Read more

ஐபிஎலில் மேலும் இரண்டு அணிகள் இணைப்பு எப்போது? வெளியானது பிசிசிஐ தகவல்!

ஐபிஎல் 14ஆவது சீசனில் 8 அணிகளுடன் சேர்த்து மேலும் இரண்டு அணிகள் புதிதாகக் களம் காணும் எனக் கூறப்பட்டது. ஆனால், போதிய நேரமின்மை காரணமாக, அடுத்தாண்டு முதல் மட்டுமே புதிதாக இரண்டு அணிகள் இணையும் என பிசிசிஐ தெரிவித்தது. தற்போது 14ஆவது… Read more

கோலி பேசின அளவுக்கு செயல்ல காட்டல: அஜய் ஜடேஜா கடும் விமர்சனம்!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் விராட் கோலி 5 பந்துகளை எதிர்கொண்டு டக்-அவுட் ஆனார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேட்டிகொடுத்துள்ள இந்திய அணியின்… Read more