Omicron அச்சுறுத்தல்: பிரித்தானியா முழுவதும் முடக்கப்படுமா!

 புதிதாக மேலும் எட்டு Omicron கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பிரித்தானியாவில் ஓமிக்ரோன் கொரோனா நோயால் பாதிக்கப்படு இருப்பவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த சூழலில், இன்று செவ்வாய்க்கிழமை (30) பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (boris Johnson) தெரிவிக்கையில், கொரோனா பரவல் காரணமாக புதிதாக நாடு முடக்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளார்.

Omicron கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக உலகம் முழுவதும் பலர் கலக்கம் அடைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவும் திறன் பெற்று இருப்பதே ஆகும்.

மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்கிதிகள் இந்த வகை புதிய வைரஸுக்கு எதிராக திறன்பட செயல்படாது என்று நம்பப்படுவது ஆகும்.

Latest Posts

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

விடுமுறை வழங்கவில்லை!! யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு!!




Related Posts