WhatsApp Video Callல் புதிய அம்சம்: இது சூப்பரா இருக்கே..!!!

வாட்ஸ் அப்பை பயன்படுத்தாத நபர்களை காண்பது அரிது என்றளவுக்கு இன்றைய இளசுகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் அந்நிறுவனமும் புதுப்புது அம்சங்களை உட்புகுத்தி வருகிறது, ஒரே சமயத்தில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை நான்கு சாதனங்களில் பயன்படுத்தும் அம்சம்,

மெசெஜ்களை மறைய வைக்கும் disappearing mode, ஒருவருக்கு போட்டோ அல்லது வீடியோ அனுப்பினால் அதை ஒருமுறை மட்டுமே பார்க்கும் view once என மொத்தமாக 3 அம்சங்கள் டெஸ்டிங்கில் உள்ளன.

இந்நிலையில் வீடியோ காலில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி குரூப் வீடியோ கால் ஆரம்பித்த பிறகும் கூட நீங்கள் அந்த குரூப் காலுடன் இணையலாம்.

வாய்ஸ் குரூப் காலிலும் இதே வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. முன்பு ஆரம்பத்தில் யாரெல்லாம் வீடியோ காலில் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பேச முடியும். புதிதாக ஒருவரை இணைக்க முடியாது.

ஆனால் இனி புதிதாக ஒருவரை இணைக்கலாம். அதேபோல பாதியில் வெளியேறி பின் மீண்டும் காலில் இணையலாம். ஏற்கெனவே 8 பேர் வரை இதில் கலந்துகொள்ளும் வசதியை வாட்ஸ்அப் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Latest Posts

ஜேர்மனியில் ஜப்னா பஜார் கடை முதலாளி தமிழ்க் குடும்பப் பெண்களுடன் காமலீலை!! பிடிபட்டதால் யாழ் தப்பி ஓட்டம்!! குடும்பப் பெண் தற்கொலை முயற்சி!!

கட்டு நாயக்க விமான நிலைய ஊழியரின் வயிற்றில் 7 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்கள்!!

“சினோபாம்” தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளியான முடிவு!

வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

ரிஷாட் வீட்டில் உயிரிழந்த இஷாலினி வழக்கில் திடீர் திருப்பம்!

பேஸ்புக் காதல்! சந்திக்க சென்ற போது ஒன்றாக உயிரிழந்த ஜோடி!

ஆண்கள் இரு திருமணம் செய்யவேண்டுமாம்..!! இல்லையென்றால் சிறை..!

மக்களுக்கு அடுத்த பேரிடி பெட்ரோல் விலை உயர்வு? கோட்டா மகிந்தவுக்கு பெரும் தலையிடி!

ஆசிரியர்களுக்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை களமிறங்குவோம்!!

அந்தரங்கப்படத்தை வைத்து பேஸ்புக்கில் காதலியை மிரட்டிய மன்மதராசா

மனைவியுடன் பிடிபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்; விசாரணைகளை ஆரம்பித்த திணைக்களம்

பிரான்சை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி! யாழ்ப்பாணீஸ் அதிர்ச்சி!

தமிழ் மொழி பயிற்சிக்கு சென்ற இராணுவ அதிகாரி திடீர் உயிரிழப்பு

21, 22 ஆம் திகதிகளில் பாடசாலைக்கு ஆசிரியர்கள் வருகை தரமாட்டார்கள். முடிந்தால் பாடசாலைகளைத் திறந்து காட்டுங்கள்

நாட்டை நினைத்து நிம்மதி இழந்த கோட்டபாய! மனிக்கே மகே கித்தே பாடி தூங்க வைத்த யொகானி!

டிசம்பர் இறுதி வரை பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் – வைத்தியர் எச்சரிக்கை

யாழ் மத்திய பகுதியில் எண்ணெய் வளம் வெளிநாட்டுக்கு விற்பனை

கோட்டா மகிந்த அதிரடி இலங்கையில் அதிரடி மாற்றம்

யாழ்.வட்டுக்கோட்டையில் தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் மயங்கிய குழந்தை உயிரிழந்த சோகம்!

கனடாவில் நடைபெற்ற தமிழ் பெண் ஜோடிகளின் பிரமாண்ட ரிசப்சன்!! (காணொளி)

தனது நண்பனை அடித்துக் கொலை செய்த நபர்!! மட்டக்களப்பில் சம்பவம்!!

மஹிந்தவை அடித்து விரட்டிய மக்கள் வேடமிட்டவருக்கு நேர்ந்த கதி

ஈழத்து ஜேர்மன் பெண்ணின் அட்டகாசம்! தாங்க முடியாத பிக்பாஸ் அதிர்ச்சி!

யாழ் கடலில் கடற் சமர்! தமிழக மீனவர் பலி! இருவர் உயிருடன் மீட்பு!

பாடசாலை ஆரம்பிக்கப்படாததால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள்! உலக வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை!!

சீன தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வெளிநாடு செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

சதுரங்க போட்டியில் சாதனை படைத்த யாழ்.மாணவர்கள்!

யாழில் காதலனுடன் களவாக சென்ற மாணவியை நடு வீதியில் பிடித்து அடித்த அண்ணன்!!Related Posts

%d bloggers like this: